செய்திகள்
சினிமா
  • Sun, 20 May 2012 13:48:21 +0000: 22 ஆண்டுகள் கழித்து இணையும் பாரதிராஜா, கங்கை அமரன் - Pirapalam.com
    பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடிவீரனும் படத்திற்கு இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் கங்கை அமரன் பாடல்கள் எழுதுகிறார். பாரதிராஜா தற்போது எடுக்கும் படம் அன்னக்கொடியும், கொடிவீரனும். இந்த படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடிக்கிறார். ராதாவை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்திய பாரதி ராஜா தற்போது தனது படத்தில் ராதாவின் மகன் கார்த்திகாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.…
  • Sun, 20 May 2012 13:47:10 +0000: தமன்னாவுடன் நடிச்சா சீக்கிரம் கல்யாணமாகிடுமாம்! - Pirapalam.com
    தமன்னாவுடன் ஜோடி சேரும் ஹீரோக்களுக்கு விரைவில் கல்யாணம் ஆகிவிடுமாம். நடிகை தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை. இதனால் ஆந்திரக் கரையோரம் சென்ற அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றன. அவரும் சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறார். அங்குள்ள இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறார். அதிலும் அவர்…
  • Sun, 20 May 2012 13:45:50 +0000: மழையால் பாதித்த விக்ரமின் தாண்டவம் - Pirapalam.com
    விக்ரமின் தாண்டவம் படத்தின் ஷூட்டிங் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் விஜய் சீயான் விக்ரமை வைத்து எடுத்து வரும் படம் தாண்டவம். இதில் அனுஷ்கா மற்றும் ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் ஜகபதி பாபுவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பெருமாபாலான காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க…
  • Sun, 20 May 2012 13:44:20 +0000: அழகில் என்னை மிஞ்ச யாராலும் முடியாது: ஸ்ரேயா - Pirapalam.com
    அழகில் தன்னை யாரும் மிஞ்ச முடியாது என்று நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கில் பிசியாக இருந்த நடிகை ஸ்ரேயா சரண் தற்போது வாய்ப்புகள் இன்றி உள்ளார். இந்நிலையி்ல அவருக்கு மாப்பிள்ளை தேடும் பணி நடந்து வருகிறது. இது குறித்து ஸ்ரேயா கூறுகையில், நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்பது மிகவும் முக்கியம்.…
  • Sat, 19 May 2012 11:39:01 +0000: ஸ்ரீதேவியைப் பிடிக்கும்… ஆனால் அவரைப் போல திருமணமானவரை மணக்க இஷ்டமில்லை! – சமந்தா - Pirapalam.com
    எனக்குப் பிடித்த நடிகை ஸ்ரீதேவிதான். ஆனால் அவரைப் போல ஏற்கெனவே திருமணமான ஒருவரை மணப்பதில் எனக்கு இஷ்டமில்லை, என்று கூறியுள்ளார் நடிகை சமந்தா. தமிழில் பெரிய வெற்றிப் படம் எதிலும் தனி கதாநாயகியாக நடிக்காமலேயே முன்னணி நாயகியாக உள்ளவர் சமந்தா. நீதானே என் பொன் வசந்தம், கடல் என எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில்…
Copyright © 2012 Tamilaruvifm.Net · All rights reserved · Designed by Tamilaruvifm.Com